
4 நாடுகள் மகளிர் ஆக்கி: சிலிக்கு எதிராக இந்தியா தோல்வி
இந்தியா - சிலி ஆட்டம் வழக்கமான நேர முடிவில் 2-2 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது.
31 May 2025 2:28 PM
சர்வதேச ஆக்கி: 2-வது போட்டியில் ஜெர்மனியை வீழ்த்திய இந்தியா.. ஷூட் அவுட்டில் தொடரை இழந்த சோகம்
இந்தியா - ஜெர்மனி ஆக்கி அணிகளுக்கு இடையிலான 2-வது போட்டி இன்று நடைபெற்றது.
24 Oct 2024 12:40 PM
ஆசிய சாம்பியன்ஸ் கோப்பையை வென்ற இந்திய ஆக்கி அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து
இந்திய ஆக்கி அணியினரின் குறிப்பிடத்தக்க செயல்பாடு, ஈடு இணையற்ற மனவுறுதி மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவை தேசத்திற்கு பெருமை சேர்த்துள்ளன என பிரதமர் மோடி வாழ்த்தில் குறிப்பிட்டு உள்ளார்.
17 Sept 2024 5:17 PM
இந்திய ஆக்கி அணிக்கு ஒடிசா மாநில அரசு பரிசுத்தொகை வழங்கி கவுரவிப்பு
பாரீஸ் ஒலிம்பிக் ஆக்கி தொடரில் இந்திய அணி வெண்கல பதக்கம் வென்று அசத்தியது.
22 Aug 2024 10:39 AM
ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்று தாயகம் திரும்பிய இந்திய ஆக்கி அணியினர்
பாரீஸ் ஒலிம்பிக் ஆக்கி போட்டியில் இந்திய அணி வெண்கலப் பதக்கம் வென்று அசத்தியது.
10 Aug 2024 7:14 AM
ஒலிம்பிக் கனவு நினைவாகியது - இந்திய ஆக்கி வீரர்
ஒலிம்பிக்கில் இந்தியாவுக்காக விளையாட வேண்டும் என்பது தன்னுடைய சிறுவயது கனவு என்று அபிஷேக் கூறியுள்ளார்.
16 July 2024 4:27 AM
பாரீஸ் ஒலிம்பிக்: சாதிக்குமா இந்திய ஆண்கள் ஆக்கி அணி..?
33-வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் தொடங்குகிறது.
11 July 2024 8:14 AM
இந்திய ஆக்கி அணிக்கு 2036-ம் ஆண்டு வரை ஸ்பான்சர்ஷிப் அளிக்க ஒடிசா அரசு முடிவு
இந்திய ஆக்கி அணிக்கு 2018-ம் ஆண்டில் இருந்து ஒடிசா மாநில அரசு ஸ்பான்சர்ஷிப் வழங்கி வருகிறது.
21 Jun 2024 1:20 PM
ஒலிம்பிக்கிற்கு முன் சில பிரிவுகளில் முன்னேற்றம் அடைய வேண்டும் - இந்திய ஆக்கி அணிக்கு முன்னாள் வீரர் அட்வைஸ்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய ஆண்கள் ஆக்கி அணி ஒயிட்வாஷ் ஆனது.
20 April 2024 5:48 AM
நாடாளுமன்ற தேர்தல்: ஒடிசாவில் களம் இறங்கும் இந்திய ஆக்கி அணி கேப்டன்கள்
ஒடிசா மாநிலத்தில் தேர்தலில் இந்திய ஆக்கி அணியின் முன்னாள் கேப்டன்கள் களம் இறங்க உள்ளனர்.
13 April 2024 11:13 PM
தென் ஆப்பிரிக்க தொடருக்கான இந்திய ஆக்கி அணி அறிவிப்பு....!
இந்த தொடருக்கான இந்திய அணிக்கு ஹர்மன்பிரீத் சிங் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
10 Jan 2024 11:23 AM
ஆசிய விளையாட்டு போட்டியில் இந்திய ஆக்கி அணி பதக்கம் வெல்லும் - கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் நம்பிக்கை
இந்திய அணி சிறப்பாக தயாராகி இருப்பதால் பதக்கம் வெல்ல முடியும் என்று நம்புவதாக கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் தெரிவித்தார்.
19 Sept 2023 10:38 PM